Skip to main content

Carrito de compra

¡Obtienes el tratamiento VIP!

Artículos no disponibles para compra.
Por favor revisa tu carrito. Puedes eliminar los artículos no disponibles ahora o los eliminaremos nosotros automáticamente al momento de pagar.
artículosartículo
artículosartículo

Recomendado para ti

Loading...
  • அதிரும் உதிரம்

    de Rajeshkumar ...
    பூரணி பஸ்ஸினின்றும் இறங்கி அந்த மல்லிகைப் பந்தல் கிராமத்தின் புழுதி மண்ணை மிதித்தபோது பதினோரு மணி வெய்யில் பின்னங்கழுத்தை தீயாய் சுட்டது.அந்தப் பிரம்மாண்டமான ஆலமரத்துக்குக் கீழே இளநீர் விற்றுக் கொண்டிருந்த ஒரு கிழவியை நெருங்கினாள்."பாட்டி... ஊருக்குள்ளே போகணும்ன்னா இன்னும் எவ்வளவு தூரம் நடக்கணும்...?"அந்தக் கிழவி திரும்பி நின்று கையைக் காட்டினாள்."அதோ... தூரத்துல ஒரு ஓட்டு வீடு தெரியுதே!"ஆமா..." ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • என் நிழலுக்கும் உறக்கமில்லை

    de Rajeshkumar ...
    டெஸ்பாட்ச் செக்ஷன் தியாகராஜன் உள்ளே வந்தபோது - ஆபீஸ் ஹால் வெறிச்சென்றிருந்தது. சீலிங் ஃபேன்கள் மவுனம் அனுஷ்டித்துக் கொண்டிருக்க. எல்லா சேர்களும் காலியாயிருந்தன.வைகுந்த் மட்டும் லெட்ஜரும் கையுமாய் அப்படியே உட்கார்ந்திருந்தான். அவனை ஆச்சரியத்தோடு பார்த்தபடியே தியாகராஜன் குரல் கொடுத்தான்."என்ன சீஃப் அக்கவுண்ட்டென்ட் ஸார்! மணி அஞ்சரைக்கு மேலாச்சு. ஆபீஸ்க்குள்ள ஒரு ஈ காக்காய் இல்லை... நீங்க மட்டும் சின ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • இந்தியனாய் இரு!

    de Rajeshkumar ...
    சென்னை.அந்தக் கலைக் கல்லூரியின் மதியவேளை. மர நிழல்களில் மாணவ-மாணவிகள் கூட்டம். காற்றில் கேலி, கிண்டல், சிரிப்பு."டேய் யுவன்...! இந்தக் கடி ஜோக்கைக் கேக்கறியா...?""வேண்டாண்டா... ஏற்கெனவே பயங்கரமா பிறாண்டி வெச்சிருக்கே...""ஒண்ணோண்ணு...""இனிமே தாங்க மாட்டேன்... கழுத்தைத் தொட்டுப் பாரு... எவ்ளோ ரத்தம்...?""இது ஒண்ணு மட்டும்தான்...""விடமாட்டியே நீ... சரி சொல்லு...""பாகிஸ்தான் ராணுவ தளபதி முஷாரஃப்கிட்டே ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • ரத்தமின்றி ஒரு யுத்தம்

    de Rajeshkumar ...
    குட்லக் நாசிங்ஹோம்.மாலை மணி ஆறு.நர்சிங் ஹோமின் காம்பௌண்ட் கேட்டுக்குள் அந்த ஆட்டோ நுழைந்தது. போர்டிகோவில் - வந்து நின்றது. ஆட்டோவை ஓட்டி வந்த மாரியப்பன் லுங்கியை சரியாய் கட்டிக் கொண்டு கீழே இறங்கினாள். ஒடிசலான தேகம் அழுக்கு சர்ட்டும் தலையில் துண்டுமாய் தெரிந்தான்.ஆட்டோவின் பின் சீட்டில் பம்மிய வயிற்றோடு உட்கார்ந்திருந்த தன்னுடைய மனைவி வடிவுக்கரசியை பார்த்துக் குரல் கொடுத்தான்."மொள்ளமா இறங்கு புள்ள ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • தலைப்புச் செய்தி

    de Rajeshkumar ...
    மயிலா எரியற அடுப்போடு போராடி இரும்புக் குழாயை வாயில் வைத்து ஊதிபுகை வராத அடுப்புக்கு நெருப்புக் கொடுக்கும் முயற்சியில் இருந்தாள். குளித்து ஈரத்துண்டை இடுப்பில் சுற்றிக்கொண்டு குடிசைக்குள் நுழைந்து நாகு எரிந்து கொண்டிருந்த சிம்னி விளக்கின் திரியை ஏற்றிவிட்டான். விளக்கின் மஞ்சள் வெளிச்சம் மயிலாவை ஒரு புது வீரத்தோடு காட்டியது.மயிலா அடுப்பை எரிய வைத்துவிட்டுக் கேட்டாள்."நம்ப கிராமத்துக்கு போலீஸ் வந்த ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • ஆப்பிள் பெண்ணே! நீ யாரோ?

    de Rajeshkumar ...
    சத்தியவதி நைட் கவுனை தரித்துக் கொண்டு படுக்கையறையில் நுழைய, டி.வி-யில் நியூஸ் சானல் பார்த்துக் கொண்டிருந்த அவளுடைய கணவர் நரசிம்மன் தன்னுடைய வழுக்கைத் தலையை இரண்டு கைகளாலும் வாரிக் கொண்டே கேட்டார்."என்ன சத்யா... வால் கிளாக்கைப் பார்த்தியா? மணி பனிரெண்டரை. இனியாவது தூங்கலாமா வேண்டாமா..? இல்லை இன்னும் சமூக சேவை ஏதாவது பாக்கியிருக்கா?"சத்தியவதி பொய்க் கோபத்தோடு வந்து கணவரின் காதைப் பிடித்தாள். "பாவங்க ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • போகும் இடம் வெகுதூரமில்லை

    de Rajeshkumar ...
    ஸார்... டெலிகிராம்..."குளிருக்கும், கொசுக்கடிக்கும் பயந்து - போர்வைக்குள் முடங்கியிருந்த தீபக், டெலிகிராப் மேனின் குரலைக் கேட்டுப் பதட்டமாய் எழுந்தான்.பக்கத்து மேஜை மேல் இருந்த டைம்பீஸில் நேரம் பார்க்க அது 1.05 என்றது. அவிழ்ந்து போயிருந்த லுங்கியை சரியாய் உடுத்திக்கொண்டு வாசல் கதவை நோக்கி நகர்ந்தபோது - சுவரோரமாய் முடங்கியிருந்த அவனுடைய அம்மா மதுரம் ஈனஸ்வரத்தில் கேட்டாள்."யார்ரா... அது...?""தந்தி ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • பணம், பதவி, பலி! & இருட்டில் வைத்த குறி

    de Rajeshkumar ...
    மாணிக்கராஜின் இதயத்துக்குள் பயம் சடுகுடு ஆடியது. நெற்றியிலும், பிடரிலும் அவசர அவசரமாய் வியர்த்தார். தோளில் போட்டிருந்த மேல் துண்டால் வியர்வையை அவசர அவசரமாய் ஒற்றிக் கொண்டு "பரமானந்தம்" என்று கூப்பிட்டார்."ஸார்...""ஒரு டம்ளர் ஐஸ் வாட்டர் கொண்டாய்யா..."பரமானந்தம் வாட்டர் கூலரில் தண்ணீர் பிடித்து வந்தார். மாணிக்கராஜ் டம்ளரை வாங்கி, ஐஸ் வாட்டரை வயிற்றுக்குள் வார்த்துக் கொண்டார். காலி டம்ளரை நீட்டிவிட ... Leer más

    $4.99 USD o gratis con Kobo Plus

  • ஆகாயம் அருகில்தான்...

    de Rajeshkumar ...
    பக்கத்து பெஞ்ச் பெண் அபிராமியின் இடுப்பை லேசாகக் கிள்ளினாள்."ஸ்... ஸ்." என்றபடி அவளை முறைத்துவிட்டு போர்டில் கவனமானாள் அபிராமி.ப்ளஸ் டூ பிசிக்ஸ் வகுப்பு. SURFACE TENSION பற்றி சாக்பீஸ் கிறுக்கிக் கொண்டிருந்தது. திரவங்களின் இந்த குணாதிசயத்தால் நாடு முழுவதும் விநாயகர் சிலை பால் குடித்ததாய்ப் பரவிய வதந்தியை இணைத்து பருமனான டீச்சர் (விநாயகி?) சுவாரஸ்யமாய் விவரித்துக் கொண்டிருந்தார்.அந்தப் பெண் மறுபடி ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • XYZ மர்டர்ஸ்

    de Rajeshkumar ...
    சாயந்தரம் ஆறு மணி.காஷ்மீரச் சால்வையைப் போர்த்துக் கொண்டு பங்களா தோட்டத்து புல்வெளியில் வாக்கிங் ஸ்டிக் உதவியோடு - நடந்து கொண்டிருந்த ஜெயம்மாள், சமையல் ஆள் வேணு காம்பௌண்ட் கேட்டுக்குள் நுழைவதைப் பார்த்ததும் ஆர்வமாய் நிமிர்ந்தாள்."என்னடா வேணு...? அந்தப் பெண்ணைப் பார்த்தியா?""பார்த்தேன்மா... கண்ணகி சிலையாண்டை இன்னிக்கு உட்கார்ந்து பாடிட்டிருக்கா...""அப்படியா...?" முகமலர்ந்து போனவள் - கொஞ்சம் வேகமான ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • ஒரு ஈஸ்ட்மென் நிறக் கொலை!

    de Rajeshkumar ...
    கலா ஒரு குவார்ட்டர் விஸ்கி, ஒரு முழுக்கோழியை காரத்தோடு விழுங்கி விட்டு அந்த பாரை விட்டு வெளியே வந்தார்கள் அந்த மூன்று பேரும். பிலிஸ்வில்லா ரோட்டில் தள்ளாடினார்கள்.ஒருவன் காந்தன். தீர்க்கமான உயரம். மாநிறம். சிலும்பின தலை முடியை கர்ச்சீப்பால் அடக்கியிருந்தான். வலது கண் புருவத்தின் மேல் லாடமாய் ஒரு தழும்பு. உருட்டின மாதிரியான மூக்குக்குக் கீழே பிரதானமாய் மீசை. நீலக்கோடுகள் போட்ட வெள்ளை சர்ட்லும் - ச ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • தப்பாட்டம்

    de Rajeshkumar ...
    "வாங்க... சாரங்கன்...!"பொய்யாமொழி தனக்கு எதிரே இருந்த காலியான இருக்கையைக் காட்ட, அந்த முப்பது வயது சாரங்கன் ஒரு நன்றியைச் சொல்லிவிட்டு உட்கார்ந்தான். அன்பரசிக்கு ஒரு புன்னகையைக் கொடுத்தபடியே கேட்டான்."ஸார் எல்லாத்தையும் சொன்னாரா?""ம்.. சொன்னார்.""இதையெல்லாம் எப்படி நம்பறதுன்னு யோசனை பண்ணியிருப்பியே...?"யோசனை என்ன... தீர்மானமே பண்ணிட்டேன். மகாபாரத காலத்து சங்கதிகள் இன்னமும் இருக்குமா என்ன...? ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus